பக்கங்கள்

வெள்ளி, 14 டிசம்பர், 2012

கந்து வட்டியின் விபரீதம் வீடியோ.








எமது பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும். 

palathum10m. thanks

Zee Tamil Solvathellam Unmai









எமது பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும். 

செவ்வாய், 20 நவம்பர், 2012

வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்




1. எனக்கு "வயதாகிவிட்டது" என்று எப்போதும் சொல்லாதீர்கள். மூன்று வகைகளில் வயதைக் கணக்கிடலாம். முதல் வழி உங்கள் பிறந்த தேதியை வைத்து. இரண்டாவது வழி உங்கள் உடல் ஆரோக்கியத்தை வைத்து. மூன்றாவது வழி உங்கள் வயது எவ்வளவு என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது. உங்கள் பிறந்த தேதியை மாற்ற முடியாது. ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நன்கு பராமரிக்க முடியும். உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளுங்கள். எதிர்காலத்தைப்பற்றிய நல்ல கனவுகளுடன் வாழுங்கள்.

ஞாயிறு, 11 நவம்பர், 2012

குறும் செய்தி மூலம் வாழ்த்து அனுப்ப :

கவிதை கிறுக்கல் ....


கவிதை கிறுக்கல் ....



கண்ணாடி 


என் விம்பத்தை அப்படியே 

இன்னொரு உருவமாக 
பார்க்கிறேன் . என்ன 
நாம் பிறந்ததில் இருந்து 
பார்த்து பார்த்து 
நம்மையே ரசிக்க வைக்கிறது 
அது வேற ஒன்றும் இல்லை 
கண்ணாடி கண்ணாடி